dushara-vijayan

துஷாரா விஜயன் Fan-ஆ நீங்க.. அப்போ உடனே இந்த 5 படத்தை மிஸ் பண்ணாம பாருங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் சரண்யா டீச்சர் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை நடிகை துஷாரா

dushara-vijayan

துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் துஷாரா விஜயன்.. வேட்டையனில் கிடைத்த பவர்ஃபுல் கேரக்டர்

Dushara Vijayan : ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் துஷாரா விஜயன். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும்

aneethi-arjun-das

சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

Aneethi Movie Trailer: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கைதி படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரின் உரத்த குரலை கேட்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அநீதி என்ற படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தை வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அர்ஜுன் தாஸ் சைக்கோ தனமான கதாநாயகனாக நடித்துள்ளார்.

Also Read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

இதில் இவர் நடிகை துஷாரா விஜயனுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. இது படம் முழுவதும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய அர்ஜுன் தாஸ் கொடூரமாக மாறிவிடுகிறார்.

இதில் அர்ஜுன் தாஸ் ஃபுட் டெலிவரி பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டரான வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

Also Read: சொதப்பலில் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. எல்லாத்தையும் மாற்றி சோலிய முடிக்க போகும் இயக்குனர்

இதுவரை மென்மையான கதைகளை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த வசந்தபாலன் ‘அநீதி’ படத்தின் மூலம் வித்தியாசமான முறையில் கம் பேக் கொடுக்கப் போகிறார். இந்தியாவை முழுக்க முழுக்க தனியார் மையமாக ஆக்கிவிட பார்த்தால், இனிமேல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற போர்டுதான் வைக்க வேண்டும் என்ற வசனம் ட்ரைலரில் இடம் பெற்று பலரையும் ஈர்த்துள்ளது.

இதுவரை கொடூர வில்லனாகவே அர்ஜுன் தாஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அவருடைய குரலுக்கும் முக பாவனைக்கும் ஏற்ப கொடூரமான சைக்கோ ஹிரோவாகவும் மறுபுறம் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அநீதி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: மாவீரனுக்கு போட்டியாக அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. பதட்டத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயன்

dhanush-rajini

மகளுக்காக ரஜினி இறங்கி போய் பிரித்து விட்ட நடிகை.. மீண்டும் பழிவாங்க ஜோடி சேர்ந்த தனுஷ்

ஏற்கனவே தனுஷ் உடன் இணைந்து நடித்து ஏகப்பட்ட பிரச்சனையான நடிகையை மறுபடியும்  தன்னுடைய 50ஆவது படத்தில் புக் செய்து இருக்கிறார்.

kazhuvethi-moorkan-review

Kazhuvethi Moorkan Movie Review – அய்யனார் மீசையுடன் மிரட்டும் அருள்நிதி.. கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த், சாயாதேவி, சுப்பிரமணியன் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன்.

sun-pictures-dhanush

தனுசுக்கு அண்ணன்களாக நடிக்கும் முரட்டு வில்லன்கள்.. 50வது பட வெற்றிக்காக கொக்கி போட்டு தூக்கிய சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள்.

arya

மேட்ச் பாக்க ரெடியா? 2 வது ரவுண்டுக்கு தயாரான ஆர்யாவின் வைரல் போஸ்டர்

ஆர்யா தனது ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். அதற்கான போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

mgr

எம்ஜிஆரை இழிவுப்படுத்திய 2 படங்கள்.. வாய்ப்பே வேண்டாம் என உதறிய விசுவாசமான நடிகர்

எம்ஜிஆருக்கு எதிராக பேச வேண்டும் என்பதற்காகவே இந்த நடிகர் சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

rajamouli-rrr-suriya

சூர்யா தவறவிட்ட 5 ஹிட் படங்கள்.. கைநழுவிப்போன ராஜமவுலியின் பட வாய்ப்பு

சமூகம் சார்ந்த பல நல்ல திரைப்படங்களில் நடித்து வருவதன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இவர்

shivani-manisha

ஹீரோயின் தகுதியே கிடையாது என விரட்டப்பட்ட 6 நடிகைகள்.. எவ்வளவு காட்டியும் ஓப்பேராத ஷிவானி

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை முன்னணி இடத்தை பெற வேண்டும் என்றால் அழகும், திறமையும் நிச்சயம் இருக்க வேண்டும். அழகை மட்டுமே வைத்துக் கொண்டு சாதிக்க நினைக்கும்

natchathiram

பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது ரசிகர்களை கவருமா.? சினிமாபேட்டை ஒரு தரமான விமர்சனம்

அழுத்தமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து வித்தியாசமாக கொடுத்து வரும் பா. ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மூலம் மற்றும் ஒரு வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா

pa-ranjith

ஜாதியை தாண்டி படுமோசமான கதையை கையில் எடுக்கும் பா ரஞ்சித்.. அடுத்த சர்ச்சை ரெடி

ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் பல சமூக கருத்து கொண்ட திரைப்படங்களை நமக்கு கொடுத்தவர் இயக்குனர் பா ரஞ்சித். அவர் தன்னுடைய திரைப்படங்களில் அன்றாட வாழ்க்கையில்

2021-actress

2021ஆம் ஆண்டில் 8 இளம் நடிகைகளை களம் இறக்கிய தமிழ் சினிமா.. யாருக்கு அதிஷ்டம் இருக்குன்னு பார்க்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில்

nandita swetha aishwarya rajesh

2021 ஆம் ஆண்டு பிரபலமான 10 நடிகைகள்.. முதலிடம் யாருக்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பிரபலமான டாப்

malavika mohanan dushara vijayan

2021-ம் ஆண்டு அறிமுகமான 6 கதாநாயகிகள்.. அதுல ஒருத்தர் மட்டும் ராசி இல்லையாம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய நடிகைகள் அறிமுகமாகிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிகிறது. அந்தவகையில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த

dushara vijayan

பெட்ரூமில் போட்டோ ஷூட் நடத்திய சார்பட்டா பட நடிகை.. குடும்ப பொண்ணு வெறும் நடிப்பா!

பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரத்தில் பிறந்தவர். பேஷன்

கிளாமரில் கிக் ஏத்தும் சார்பட்டா பட நடிகை.. காஸ்ட்லி காருடன் கும்முனு வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். இப்படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்

santhosh-narayanan-dhanush

9 ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்ட பா.ரஞ்சித்.? காரணம் கேட்டு திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து மெட்ராஸ், காலா, கபாலி மற்றும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை

aranthangi-nisha

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாக்கு அடித்த ஜாக்பாட்.. அதுவும் தேசிய விருது இயக்குனர் என்றால் சும்மாவா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் தமிழில் வெளியான அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில்

kamal-ranjith

சார்பட்டா வெற்றியை கமலுடன் கொண்டாடிய பா.ரஞ்சித்தின் புகைப்படம்.. ஒரு வேல அடுத்த படத்தின் வாய்ப்பா இருக்குமோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் நடத்துவது சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. தற்போது லோகேஷ் கனகராஜ்