வேறு எந்த படத்திலும் விஜய் செய்யாத விஷயம்.. லோகேஷையே மிரளவிட்ட தளபதி

கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் லியோ அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்யை வெறுத்து ஒதுக்கிய முக்கிய இயக்குனர்கள்.. நல்லவேளை என் பையன நானே ஹீரோவா காப்பாத்திட்டேன்

கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் தன்னுடைய மகனும், நடிகருமான தளபதி விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியிருக்கிறார்.

சமந்தாவை பற்றி பேசி உருகிய நாக சைதன்யா.. விவாகரத்தின் உண்மை காரணம் இதுதானாம்!

நாகசைதன்யாவும், சமந்தாவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என இயக்கத்தில் வெளியான ஏ மாயம் சேசாவே என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் இணைந்து நடித்தனர்.

gautham-menon-and-simbugautham-menon-and-simbu

சிம்புவுக்காக மெனக்கெடும் கௌதம் மேனன்.. தயாரிப்பாளர் வெளியிட்ட அடுத்த பட சீக்ரெட்

சிம்பு இப்போது கமல் தயாரிப்பில் தேசங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.

simbu-michael rayappan

இஷ்டத்திற்கு கதையை மாற்றி பிளாப்பான சிம்புவின் 5 படங்கள்.. இன்று வரை கதறும் ராயப்பன்

சிம்பு தனது படத்தின் கதையை இஷ்டத்திற்கு மாற்றியமைத்ததால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிம்புவால் இன்றுவரையிலும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்.

soori-vetrimaaran-dhanush

வடசென்னையை தொடர்ந்து விடுதலை படத்திற்கும் செக் வைத்த சென்சார் போர்டு.. முகம் சுளிக்க செய்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படத்திற்கும் சென்சார் போர்டு செக் வைத்துள்ளது.

vijay-lokesh-kanagaraj

பதற வைத்த நிலநடுக்கம், லியோ டீம் எப்படி இருக்கு? தயாரிப்பாளர் போட்ட ட்வீட்

விஜய் ரசிகர்களும் தளபதிக்கு என்ன ஆச்சு என்றும் படக்குழுவினர் எப்படி இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

simbu-rajini

பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

gautham-menon-and-simbugautham-menon-and-simbu

பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

பல்லாயிரம் பேர் கூடியிருந்த மேடையில் கௌதம் மேனன் மற்றும் சிம்புவிடம் பகிரங்கமாக கோரிக்கை வைத்த இளம் நடிகை.

pathu-thal-1

இங்க எவன் வாழனும், எவன் சாவனும் நாதான் முடிவு பண்ணனும்.. அசுர பலத்தில் வெளிவந்த பத்து தல ட்ரெய்லர்

வரும் மார்ச் 30ஆம் தேதி ரிலீசாக இருக்கும் சிம்புவின் பத்து தல படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான முஃப்தி படத்தின் ரீமேக்கான, இந்த படத்தில் சிம்பு ஏஜிஆர் என்னும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read: ரிலீசுக்கு முன்,சென்சருக்கு பின் வெளிவந்த பத்து தல விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிறகு சிம்பு இதில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருப்பது தெரிகிறது. பத்து தல படமானது பக்கா கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகி உள்ளது.

‘துரோகமும் துரோகியும் இந்த ஏஜிஆர்-க்கு புதிதில்லை’, ‘இங்க எவன் வாழனும், எவன் சாவனும் நாதான் முடிவு பண்ணனும்’ போன்ற டயலாக்கை பேசி சிம்பு மாஸ் காட்டி உள்ளார். அதேபோல் கௌதம் மேனனும் ’அடிபட்ட புலி போல என்ன அலைய வைக்கிற டா!’ , ‘என்ன கொன்று இல்லைனா நானே உன்னை கொன்றுவேன்’ என பஞ்ச் டயலாக் பேசி மிரட்டுகிறார்.

Also Read: ஆளே டோட்டலா மாறி பாங்காங்கில் இருந்து சென்னை வந்த சிம்பு.. நீண்ட முடியுடன் கெத்தாக வந்த புகைப்படம்

மணல் கொள்ளையடிக்கும் மாபியா கூட்டம் தலைவர் ஏஜிஆர் கேரக்டரில் சிம்பு நடித்து, பத்து தல படத்தின் டிரைலரை அசுர பலத்துடன் வெளியிட்டுள்ளார். டிரைலரில் பட்டாசு போல் பட படவென வெடிக்கும் தோட்டாக்களின் சத்தம் பார்ப்போரை நடுநடுங்க வைக்கிறது. இதன் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பத்து தல படத்தை, திரையில் பார்ப்பதற்கு இளசுகள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

lokesh-leo

லியோ டீமில் இணைந்த அடுத்த 5-வது புது வில்லன்.. சர்ப்ரைஸ் கொடுத்தே திக்கு முக்காட வைக்கும் லோகேஷ்

இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

simbu-pathu-thala

ரிலீசுக்கு முன்,சென்சருக்கு பின் வெளிவந்த பத்து தல விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

பத்து தல திரைப்படத்தை பார்த்த பிரபலம் தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

bharathiraja-gvm-vairamuthu

மீண்டும் வரும் சூப்பர் ஹிட் இயக்குனர்.. பாரதிராஜா, ஜிவிஎம், வைரமுத்து என சேரும் மெகா கூட்டணி

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்த பழைய ஹிட் இயக்குனர் ஒருவர் மீண்டும் களத்தில் குதிக்கிறார்.