சிலம்பரசனை தயாரிக்கும் கமலஹாசன்.. வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய உலக நாயகன்
சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.
விஜய் படத்தின் தயாரிப்பாளர் மட்டும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்து உதவி செய்யவில்லை என்றால் கௌதம் மேனன் நிலைமை வடிவேலு மாதிரி தான் ஆயிருக்கும்.
இயக்கம், நடிப்பு என படு பிசியாக இருக்கும் கௌதம் மேனன் 10 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்ல இருக்கிறார்.
சிம்புவை தாண்டி இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகையின் காட்சிகள் இன்னுமே ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு விக்ரமுக்கு எந்த ஒரு வெற்றி படமும் அமையவில்லை.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அஜித்துக்கு ஆஸ்தான 5 நடிகர்கள் தொடர்ந்து அருண் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கும் ஏகே.
ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
கொடூரமான வில்லனாக கலக்கிய அருண் விஜய்யின் 5 படங்கள் அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் மாஸ் காட்டிய விக்டர்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் முதல் பாகம் எடுக்கும் போதே 2ம் பாகத்திற்கு ஸ்கெட்ச் போட்ட கௌதம் மேனன்.
ஆனால் தற்போது சிம்புவின் தோற்றம் தனக்கு வெட்கமாகவும், ஏமாற்றமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சமந்தா சினிமாவிற்குள் வந்து 13 வருடங்கள் ஆகியும் இன்றும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அப்படியே வைத்திருக்கிறார்.
பல வருடங்கள் கழித்து தூசி தட்டப்படும் சீயான் விக்ரமின் திரைப்படம்
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 5 படங்கள், இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களின் லிஸ்டில் உள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் புதிதாக விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் சில படங்களை போர் அடிக்கும் விதமாக இயக்கி அந்த படங்களின் மூலம் மொக்கை வாங்கி இருப்பார்.
கமல் சந்தித்த பிரச்சனையை தற்போது நடிகர் விக்ரமும் சந்திக்க உள்ளார். அவருடைய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
கெளதம் வாசுதேவ் மேனனால் பொன்னியின் செல்வன் நாயகனுக்கு வந்த ஆப்பு.
போலீஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த 6 நடிகர்கள்.
சூர்யாவுக்கு பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் மீண்டும் 3 இயக்குனர்களுடன் பணியாற்ற தயக்கம் காட்டி வருகிறார்.
அதனாலேயே இவர் மூன்று தலைமுறைகளாக பல இயக்குனர்களுக்கும் கடுமையான போட்டியாளராக இருக்கிறார்.
கொடுத்த சத்தியத்தை மறந்து விட்டு ஹீரோவை அந்தரத்தில் விட்ட கௌதம் மேனன். இவர் கொடுத்த வாக்குறுதி காற்றோடு பறந்து போய்விட்டது.
புகழ் பெற்ற நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் அருண் விஜய் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.
விஷால் லியோ படத்தில் இல்லாதது நல்லது தான் என்கிறது தயாரிப்பாளர் வட்டம்.
இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு இன்னும் எக்கசக்கமான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறதாம்.
அது மட்டுமல்லாமல் இந்த ஜோடி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜோடியாகும்.
தளபதி விஜய் பிரபல ஸ்டைலிஷ் வில்லனிடம் திருப்பாச்சி படத்தைப் போல் கதை கேட்டதால் அந்த படம் டிராப்பானது.
மீண்டும் தூசு தட்டப்படும் கௌதம் மேனன் – விக்ரம் படம்
தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.