தியேட்டரில் காலை வாரி விட்ட வெந்து தணிந்தது காடு.. திரையரங்கு ஏமாற்றினாலும் அண்ணாச்சி ஹாப்பி
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக இந்த படம் வெளியாகி இருந்தது.