7 மாதத்தில் 57 வயது ஹீரோவை அம்போன்னு விட்டுட்டு போன கப் கேக்.. பேரன், பேத்தி எடுக்கிற வயசுல கல்யாணம் செஞ்சா இதான் கெதி
டாப் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் இளம் ஹீரோக்களுடன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது 57 வயதில் சின்னத்திரையையும் கலக்கினார். தமிழ்