வளரும்போது இவ்வளவு ஆட்டமா.. மாஸ் ஹீரோவின் கள்ளக்காதலை பிரிச்சு விட்ட இயக்குனர்
காதல் எப்படி வரும் ஏன் வரும் என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வருவதால் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் காதல் அவர்களுடைய ரசிகர்களிடமும் பரபரப்பாக பேசப்படும்.