சினிமா ஆசையால் அட்ஜஸ்ட்மென்ட் செய்த டிக்டாக் கவர்ச்சி புயல்.. நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர்
சோசியல் மீடியாவில் கொஞ்சம் பிரபலமாகி விட்டாலே அவர்களின் அடுத்த இலக்கு சினிமாவாகத்தான் இருக்கும். அப்படி சோசியல் மீடியாக்கள் மூலம் சினிமாத்துறைக்கு என்ட்ரி கொடுத்த ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர்.