கல்யாணத்துக்கு ஓகே, ஆனால் பையனுக்கு வயசு கம்மியா இருக்கணும்.. உத்தரவு போட்ட 39 வயது நடிகை
நீண்டகாலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அந்த நடிகைக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக அக்கட தேசத்தில் தொடர்ந்து செய்திகள்