10 பைசா செலவு பண்ணாம கஞ்சனாகவே நடித்த 5 பிரபலங்கள்.. சுயம்புலிங்கமாக வெற்றிகண்ட கமலஹாசன்
ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்த பல ஹீரோக்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் கஞ்சனாக நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு