கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 9 படங்கள்.. சூப்பர் ஹிட்டான பக்கா லிஸ்ட்!
நகைச்சுவை நடிகராக பிரபலமான கவுண்டமணி சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் இவருக்கும் உண்டு. கவுண்டமணியின் கவுண்டர்கள் மக்கள் ரசிக்கும் படி இருக்கும்.