vijaysethupathi

ஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்

தமிழ் சினிமாவைத் தாண்டி விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் வெளிவந்த உப்பெண்ணா படம் மிகப்பெரிய

ajith kumar

அஜித்தின் முதல் விளம்பரத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபலம்.. இவர் டப்பிங் மட்டுமில்ல, நடிப்பிலும் தாறுமாறு!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் அந்த பிரபலம். இவர் தனது நடிப்பையும் தாண்டி டப்பிங் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்

godzilla-vs-kong-tralier

காட்சில்லாவிற்கு மரண பயத்தை காட்டிய கிங்காங்.. வைரலாகும் Godzilla vs. Kong தமிழ் ட்ரெய்லர்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக உண்டு.

அதுவும் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படங்களான காட்சில்லா, கிங்காங் போன்ற படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும்.

தற்போது காட்சில்லா Vs காங் படத்தின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் காட்சில்லாவிற்கு மரண பயத்தை காட்டும் அளவிற்கு கிங்காங்கின் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

aditi rao hydari

எப்போதுமே செகண்ட் ஹீரோயினாக தான் நடிப்பீங்களா.? ஓபனாக பேசிய அதிதி ராவ்

தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாவிட்டாளும் அதிதிராவை ரசிக்கக்கூடிய அளவிற்கு