ராக்ஸ்டாருடன் போதையில் பாடிய தனுஷ்.. இசைஞானியுடன் ஒர்க் அவுட் ஆகுமா அந்த கெமிஸ்ட்ரி
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விடுதலை. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார்.