ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ் எல்லாம் ஓரமா போ.. இந்தியாவின் காஸ்ட்லி எருமையின் விலை இத்தனை கோடியா.?
இந்தியாவைச் சேர்ந்த எருமை ஒன்று பல கோடி மதிப்புடையது என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வாங்க அந்த எருமை மாட்டைப் பற்றிய் சுவாரஸ்ய தகவலைப் பார்க்கலாம்.