அஞ்சலியை மோசமாய் சித்திரவதை செய்த சொந்த குடும்பம்.. பிரபலம் கொடுத்த தைரியத்தால் ரீ என்ட்ரி
நடிகையாக என்ன தான் சினிமாவில் அஞ்சலி கெத்து காட்டினாலும் அவருடைய குடும்பத்தில் ஏகப்பட்ட சித்திரவதையை அனுபவித்திருக்கிறார்.
நடிகையாக என்ன தான் சினிமாவில் அஞ்சலி கெத்து காட்டினாலும் அவருடைய குடும்பத்தில் ஏகப்பட்ட சித்திரவதையை அனுபவித்திருக்கிறார்.
தொடர் தோல்விகளை கொடுத்து வருவதால் சினிமா வட்டாரத்தில் இவர்களை ராசி இல்லாத நடிகர்கள் என்று சொல்லி ஒதுக்கியும் விடுகிறார்கள்.
ஜெய் நடித்து வெளிவந்திருக்கும் தீராக் காதல் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
கழுவேத்தி மூர்க்கன் மற்றும் தீராக் காதல் படத்தின் முதல் நாள் வசூல்.
ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய்யின் நடிப்பு பழைய சூர்யாவை ஞாபகப்படுத்துகிறது.
விஜய் சேதுபதி போல் ஐஸ்வர்யா ராஜேஷால் தியேட்டர் ஓனர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
விஜய்யையே வெங்கட் பிரபு தன்னுடைய ஒரு படத்தின் மூலம் மெர்சல் ஆக்கி இருக்கிறார்.
தனக்கான ஒரு வெற்றியை பெறுவதற்காக அவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து கொண்டு தான் இருக்கிறார்.
கடைசி வரை காதலால் சேராமல் இறப்பை சந்தித்த ஜோடிகளின் கதாபாத்திரம் நம் மனதில் நீங்காத ஒன்றாக நின்று விடுகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் சசிகுமார் நடித்திருந்தார்.
எட்டு வெளிநாட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.
தற்போது தமிழ் சினிமா பக்கம் இவரின் பார்வை திரும்ப தொடங்கி இருக்கிறது
என்னதான் லவ்வர் பிரண்ட் என்று சொல்வதெல்லாம் போங்காட்டம். அதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு செட் ஆகாது என்று ஜெய் நண்பர் எடுத்துரைக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.
ஹீரோவாக நடித்து வந்த சில நடிகர்கள் வாய்ப்பில்லாததால் அவர்கள் முன்னணி ஹீரோ படங்களில் சப்போர்ட் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது ஜெய்யை வைத்து திரைப்படத்தை தயாரிக்கிறது.
த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.
இது போன்ற ஓடிடி ரிலீஸினால் நிறைய காட்சிகள் தணிக்கை செய்யப்படாமலேயே ரிலீஸ் ஆகி விடுகின்றன.
கதைக்கு ஏற்ற மாதிரி இவர்களை மாற்றிக் கொண்டு முரட்டுத்தனமாக நடிப்பை காட்டி அதிலையும் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் 1200 கோடி முதலீடு செய்துள்ளார்.
இப்பொழுது வரை தனியாக கதாநாயகனாக நடித்து ஒரு படத்தைக் கூட ஹிட் கொடுக்க முடியாமல் இருக்கிறார். அந்த படத்தில் இவருடன் சசிகுமார் துணை கதாநாயகனாக நடித்திருப்பார்.
அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை ஐந்து நடிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர் நோக்கி காத்திருக்கும் படங்கள்.
இந்த படங்களில் கார் விபத்தை மையமாகக் கொண்டு வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.
தமிழ் சினிமாவில் இணை பிரியாத நண்பர்களாக இருக்கும் 6 பேர் ஒரே ஒரு தரமான படத்தை கொடுப்பதற்காக இப்போது வரையிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தொடர் படங்களின் தோல்வியால் ஹிட் படங்களுக்காக காத்திருக்கும் 6 இளம் நடிகர்கள்.
சில நடிகர்கள் சினிமாவில் வந்தாலும் சரியான வழிகாட்டி இல்லாமல் அவர்களின் சினிமா வாழ்க்கையில் தடுமாறி போகும் அளவிற்கு பெயரை கெடுத்துக் கொள்வார்கள்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 5 படங்களுக்கு மேல் பிளாப் படங்களை கொடுத்த 5 ஹீரோக்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
ஒருவருடன் டாக்ஸிக் அதாவது முறையற்ற உறவு இருந்ததாக கூறிய அஞ்சலி அந்த பிரபலம் யார் என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.
எக்ஸ்பிரஸ் குயின் நஸ்ரியாவின் சிறந்த 5 படங்கள்.