iniya-baakiya

இனியாவை தும்சம் செய்யும் புத்தம் புது சீரியல்.. பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவி ரீமேக் செய்யும் சூப்பர் ஹிட் பெங்காலி தொடர்

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விஜய் டிவி, சூப்பர் ஹிட் அடித்த இன்னொரு பெங்காலி சீரியலை ரீமிக்ஸ் செய்து ஒளிபரப்பு செய்யப்போகிறது.

விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட பிரபலம்.. நாசுக்காக ரிஜெக்ட் செய்த தளபதி

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு

சூப்பர் ஸ்டாருக்கு ஹிட் கொடுத்த சுந்தர் சி.. அடுத்தடுத்து மண்ணை கவ்விய 5 படங்கள்

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுந்தர் சி அவருக்கே உரித்தான கலகலப்பான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர். குறுகிய காலத்திலேயே ரஜினி,

sundar-c-coffee-with-kadhal-love-today

சுந்தர் சி-யின் பட வசூலுக்கு ஆப்படித்த இளம் இயக்குனர்.. கவனிக்கப்படாமல் போன காபி வித் காதல்

சுந்தர் சி-யின் இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் காபி

சுந்தர் சி-யின் கலகலப்பான காமெடியுடன் வெளியான காபி வித் காதல்.. சுடச்சுட வந்தா ட்விட்டர் விமர்சனம்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பான காமெடி உடன் வெளியாகி இருக்கும் படம் காபி வித் காதல். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா

actor-jai

நான் இன்றுவரை கடனில் தான் வாழ்கிறேன்.. குமுறிய நடிகர் ஜெய்

நடிகர் ஜெய், தேனிசை தென்றல் தேவாவின் நெருங்கிய உறவினர் ஆவார். திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் இருந்த ஜெய் எதிர்பாராத விதமாக நடிகரானவர். முதன்முதலில் தளபதி

jeeva-actor

தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய்,கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு இருக்கும் பெண் ரசிகர்களை விட சாக்லேட் பாய்ஸ் என பெயர் எடுத்துள்ள சில நடிகர்களுக்கு

maaran

காத்திருந்து மொக்கை வாங்கிய தான் மிச்சம்.. 2022 வெறுப்பேற்றி அட்டர் பெயிலியரான 6 படங்கள்

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 6 படங்கள் அட்டர் ஃபிளாப் ஆகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை

rajini-manirathinam

அடுத்தடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் 3 படங்கள்.. மணிரத்தினத்திற்கு விரித்த பிரம்மாண்ட வலை

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், ஜெய், தமன்னா ஆகியோர் நடித்து வரும்

rajinikanth

நண்பருக்காக கால்ஷூட்டை தூக்கிக் கொடுத்த ரஜினி.. சத்தம் இல்லாமல் வேலையை தொடங்கிய தயாரிப்பாளர்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், ஜெய், தமன்னா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில்

jailer-poster

ஜெயிலர் படத்தில் இருக்கும் 2 முக்கிய கேரக்டர்கள்.. ரஜினிக்கு இணையாக இருக்கும் பவர்ஃபுல் கதாபாத்திரங்கள்

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய அடுத்த பட

tamil-actor-jai

காதலியை கழட்டி விட்ட ஜெய்.. கமுக்கமாக நடக்கும் திருமண ஏற்பாடு

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கும் ஜெய் பற்றி சமீப காலமாக ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள்

பறிபோன சினிமா வாய்ப்பு.. காதலரை கழட்டி விட்ட வாணி போஜன்

சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு அவரின்

tamil-actor-jai

ஒரு சூப்பர் ஹிட் படத்தோட காணாமல் போன இயக்குனர்.. எல்லாம் ஜெய் ராசி தான் போல

நடிகர் ஜெய்யை வைத்து, வித்தியாசமான கதைக்களத்துடன் திரைப்படம் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்த ஒரு இயக்குனர் இப்போது கோலிவுட்டில் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்த படம் நிறைய

jai-rajini-jailer

ரஜினியை அலற விடப்போகும் ஜெய்.. நெல்சன் கொடுத்த புதிய தைரியம்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் செட்

actor-vimal

தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி போல நமக்கு வாய்ப்பு வரும்போது சினிமாவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சில நடிகர்கள் தலைகனத்தால் அவர்களது கேரியரை தொலைத்துள்ளனர்.

jai-rajini-jailer

ஜெய்யை தூக்கிவிட உதவும் ஜெயிலர்..

ஜெய் 2002இல் விஜய் நடித்த பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர். தற்செயலாக நண்பர்கள் மூலம் நடிக்க தொடங்கி தமிழ்

gypsy-jeeva

இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. ஒரு வெற்றி கிடைக்காதா என போராடும் ஜீவா

பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் அந்தஸ்தில் இருந்த ஹீரோக்கள் பலரும் இப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர். அவர்கள் நடிக்கும் சில படங்களும் பெரிய

actor-jai

ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. தயாரிப்பாளர் செய்த சூழ்ச்சி

தளபதி விஜயின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஜெய், அதைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம், சரோஜா போன்ற பல படங்களில் கதாநாயகனாக

simbu-jai

நம்பி மோசம் போன ஜெய்.. சிம்பு லெவலுக்கு வரவேண்டியது, அடுத்தடுத்து விழும் அடியால் சறுக்கல்

ஜெய் தமிழ் சினிமாவில் பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை-28 என்ற படத்தில் நடித்தார். அதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

adharva-gautham karthik

இப்ப வர ஹிட் கொடுக்க போராடும் 8 ஹீரோக்கள்.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பில்லை ராஜா!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமைவது கிடையாது. இருந்தாலும் அந்த ஹீரோக்கள்

nayanthara-aishwarya-rai

நடிகர்களை காதலித்து ஏமாந்த 6 ஹீரோயின்கள்.. உலக அழகியை ஓவர்டேக் செய்த நயன்தாரா!

ஒரு நடிகை எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் அதில் ஏதாவது ஒரு நடிகருடன் தான் அவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அந்த

sundar c-yuvan

எனக்கே ஷட்டரா.. தட்டி தூக்கிய சுந்தர் சியை கப்பு சிப்புனு உட்கார வைத்த யுவன்

இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி கடைசியாக அரண்மனை 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது காபி வித்

rajini-cinemapettai2

ரஜினி பாணியில் இமயமலைக்கு சென்ற நடிகை.. விரக்தியில் எடுத்த எதிர்பாராத முடிவு

பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார். சிறிது நேரம் கிடைத்தாலும் போதும் அவர் உடனே இமயமலைக்கு சென்று விடுவார்.