நொந்து நூடுல்ஸ் ஆன 5 வதந்திகள்.. செம போதையில் தலை கால் புரியாமல் நடந்துகொண்ட விஜய்
சினிமா பிரபலங்களை பற்றி கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் வருவது சாதாரணம் தான். ஆனால் வதந்திகளுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா என்ற அளவுக்கு பல கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டு உள்ளது.