எத்தனை தடவை டிவியில் போட்டாலும் சலிக்காத 5 படங்கள்.. விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்திய 90ஸ் கிட்ஸ் படம்
எத்தனை முறை டிவியில் போட்டாலும் சலிக்காமல் அந்தப் பாடத்தை பார்த்து ரசிக்கிற மாதிரி சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஐந்து படங்களை மட்டும் பார்க்கலாம்.