Thalapthy 68

மொத்த ஆர்டிஸ்டையும் செலக்ட் பண்ணிய தளபதி 68.. அரசல் புரசலா வந்ததுக்கே வெங்கட் பிரபுவை வெளுத்து விட்ட விஜய்

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால், தளபதி 68 படத்தின் எந்த ஒரு செய்திகளும் லியோவின் ஹைப்பை குறைத்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவே உறுதியாக இருக்கிறார்.

simbu-gautham

காதலில் ஒன்று சேராமல் போன 5 படங்கள்.. பிரித்துப் பார்த்து ஆனந்தப்பட்ட கௌதம் மேனன்

கௌதம் இயக்கிய சில படங்களில் காதலித்தவர்கள் ஒன்று சேர முடியாத அளவிற்கு கதையை கொண்டு போய் முடித்து இருப்பார்.

Anika

பிஞ்சிலேயே பழுக்க வைக்கப்பட்டு கேரியரை தொலைக்கும் 6 நடிகைகள் .. கிளாமரில் முகம் சுளிக்க வைத்த அஜித்தின் ரீல் மகள்

ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களின் லாபத்திற்காக இந்த குழந்தைகளை பிஞ்சிலேயே பழுக்க வைத்து விடுகிறார்கள்.

asin-surya

விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

இத்தகைய சூப்பர் ஹிட் படங்களை நிராகரித்ததன் குறித்து தற்பொழுது வருத்தப்பட்டு வருகிறார்.

karthi-actor

இன்று வரை பிசினஸ் ஆகாத கார்த்தி படங்கள்.. ஒரே ஒரு காரணத்தால் வளர முடியாமல் போகும் பருத்திவீரன்

கார்த்தி நடிக்கும் படங்கள் சரியாக பிசினஸ் ஆகுவதில்லை, அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

babi-simha

ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய 5 தம்பதிகள்.. கேரியரை சோழி முடித்த பாபி சிம்ஹா

சில பேர் நடிக்கும் போது அவர்களுக்குள் உண்மையான காதல் ஏற்பட்டதால்  நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

nasar-oorvasi

எல்லா கதாபாத்திரத்தையும் அடிச்சு நொறுக்கும் 5 ஹீரோயின்கள்.. நாசருக்கு சவால் விடும் ஊர்வசி

சில நடிகைகள் அவர்களுடைய நடிப்பால் அனைவரையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

singam-puli

ஒரே படத்தில் சரக்கு தீர்ந்து போன 5 இயக்குனர்கள்.. காமெடி நடிகராக ரூட்டை மாற்றிய சிங்கம் புலி

முதல் படத்தையே தன்னுடைய கடைசி படமாகவும் மாற்றிக்கொண்ட 5 இயக்குனர்கள் யார் என்பதை பார்ப்போம்.

abiyum-nanum-prakash raj

சண்டை காட்சிகள் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியடைந்த படங்கள்.. தந்தை மகள் பாசத்தில் அசத்திய பிரகாஷ்ராஜ்

இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது

jothika-nagma

ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

அக்கா தங்கைகள் நீயா நானா என்று போட்டி போட்டு ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள்.

jyothika

சினிமாவே ஒரு ஹாப்பி தான் என விட்டு போன 6 நடிகர்கள்.. ஜோதிகா உருகி உருகி காதலித்த நடிகர்

ஒரு காலகட்டத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த இவர் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.