ஓவர் நெருக்கம் காட்டும் சூர்யா.. எல்லா பக்கமும் கூடவே ஒட்டிக்கொண்டு சுற்றும் ஹீரோயின்
சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை என்றால் அது ஜோதிகா மட்டும்தான்.
சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை என்றால் அது ஜோதிகா மட்டும்தான்.
80 வயதில் ஆசைப்பட்ட வெகு நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள, நடிப்பையும் தாண்டி விதை தூவி இருக்கிறார் பாரதிராஜா.
ஜோதிகாவை காதலித்த 4 நடிகர்கள் சிக்காமல் சிட்டாய் பரந்த மும்பை வாலா.
சமீபத்தில் வெளியான 6 படங்களில் வில்லன்களுக்கு உண்டான மரியாதை சுத்தமாகவே இல்லை.
இயக்குனர்கள் கொடுத்த ஓவர் டார்சலால் அஜித் கைவிட்ட 5 படங்களின் லிஸ்ட் இதோ!
இப்பொழுது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாததால் அக்கட தேசத்தில் இவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். திருமணத்திற்கு பின்னும் அதிக அளவில் பிஸியாகி நடித்து வருகிறார்.
வாரிசு நடிகருடன் தமன்னாவுக்கு இருந்த காதல் குடும்பம், கலாச்சாரம் என்று பேசி வரும் ஒருவரின் ராஜதந்திரத்தால் முறிந்தது.
மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க விடாமல் சூர்யா, ஜோதிகாவை தடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா, ப்ரித்விராஜை திடீரென சந்தித்தது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனையிலும் பசுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
விஜய்யைப் போல் சூர்யாவும் பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுவது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் இருவருமே சேர்ந்து இரட்டை வேடங்களில் நடித்து மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
கௌதம் சில படங்களை போர் அடிக்கும் விதமாக இயக்கி அந்த படங்களின் மூலம் மொக்கை வாங்கி இருப்பார்.
இவர் நடித்த பல படங்களில் அதிகமாக மக்களை கவர்ந்த இவரின் ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள்.
படத்தில் பார்வையற்றவர்களாக நடித்து கண்கலங்க செய்த கதாபாத்திரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
அந்த காலத்தில் இவரின் படங்கள் அனைத்தும் காதலை அடிப்படையாகக் கொண்டு ரொமான்டிக் படங்களில் நடித்திருப்பார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய ஐந்து நடிகைகள் சில காரணங்களினால் மீண்டும் நடிக்க வந்துள்ளார்கள்.
தற்போது 44 வயதான போதும் அவர் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அழகுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
நெடு நெடுன்னு வளர்ந்து நிற்கும் ஜோதிகாவின் மகள் தியாவின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்.
ரஜினியை தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கான காரணம் இது தான். ஏனென்றால் மற்ற நடிகர்கள் அந்த விஷயத்தை செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள்.
நயன்தாரா போல் ஒரு ரவுண்டு வருவதற்காக ஜோதிகா சத்தமே இல்லாமல் ஒரு வேலையை செய்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சிறந்த 6 படங்கள்
ஆறு நடிகர்கள் தனது ஆரம்ப காலத்தில் ரொமான்ஸ் நடிகராக இருந்து விட்டு பின்பு ஆக்ஷனில் இறங்கி இப்பொழுது முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சூர்யா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுத்த 5 படங்கள். அனைத்தும் தோல்வி படங்களாக அமைந்து நஷ்டத்தில் மூழ்கிய தயாரிப்பு நிறுவனம்.
1000 கோடி இன்வெஸ்ட்மெண்டில் 13 படங்களை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற ஒரே நிறுவனம்.
ரசிகர்களுக்காக கிளைமேக்ஸ் மாற்றியமைக்கப்பட்ட 5 படங்கள்
நடிகை மஞ்சு வாரியர் சிறந்த நடிப்பில் வெளியான ஐந்து படங்கள்
நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த ரோகினி பாடலாசிரியராக மாறிய தருணம்.