sarathkumar

தயாரிப்பிலும் தலையை விட்டு சின்னாபின்னமான சரத்குமாரின் 5 படங்கள்.. சுப்ரீம் ஸ்டார்க்கு வந்த மோசமான நிலைமை

சரத்குமார் தயாரித்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை.

Bayilvan Ranganathan

பிரபல நடிகர் மீது தீராத காதல்.. கணவரையும் இழந்த பாடகியின் சீக்ரட்டை உடைத்த பயில்வான்

பயில்வான் ரங்கநாதன் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சில விஷயங்களை யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

bharathiraja

ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

பாரதிராஜா முக்கால்வாசி உணர்ச்சிப்பூர்வமான கிராமத்து மண்வாசனை கூடிய படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தக்கூடியவர்.

jayam-ravi

எட்டு ஆண்டுகளில் தன்னோடு சேர்த்த 6 இயக்குனர்களையும் வளர்த்துவிட்ட ஜெயம் ரவி.. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.!

தொடர்ந்து தன்னுடைய படங்களில் 6 அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி.

karthik-actor

90களில் கார்த்திக் உண்டாக்கிய தனி சாம்ராஜ்யம்.. ட்ராக்கை மாத்தி பல ஹீரோக்களுக்கு தண்ணி காட்டிய நவரச நாயகன்

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமாகி புகழின் உச்சிக்கு சென்றவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக். பிரபல நடிகரின் வாரிசாக இருந்தாலும் முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை.

lyca-jayan-ravi

தாறுமாறாக சம்பளத்தை கேட்ட ஜெயம் ரவி பட இயக்குனர்.. இதுக்கு ஐடி ரைடே பரவாயில்லை தலை தெறிக்க ஓடிய லைக்கா

ஜெயம் ரவி பட இயக்குனர் லைக்காவிடம் தாறுமாறாக சம்பளத்தை கேட்டு தெறிக்க ஓட வைத்துள்ளார்.

karthik-actor

மாப்பிள்ளை கெட்டபில் ஷூட்டிங் வந்த கார்த்திக்.. இயக்குனர் கொடுத்த பல்பால் காண்டான நவரச நாயகன்

எப்போதுமே ஜாலியாக இருக்கும் இந்த நவரச நாயகன் இயக்குனரிடம் பல்பு வாங்கி காண்டான ஒரு சம்பவமும் இருக்கிறது.

என்ன ஒரு கேவலமான தற்பெருமை.. இளையராஜாவின் முகத்திரையை கிழித்த சூப்பர் ஸ்டார்

கொஞ்சம் ஓவராகவே தற்பெருமை காட்டிக்கொண்டிருக்கும் இளையராஜாவின் முகத்திரையை ரஜினி கிழித்தெரிந்திருக்கிறார்.

90களில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான 5 டபுள் ஹீரோ படங்கள்.. 2k கிட்ஸ்க்கு தெரியாத இணைந்த கைகள்

90களின் காலகட்டத்தில் மிகப்பெரிய ஹீரோக்கள் கூட அசால்ட்டாக இணைந்து தங்களுக்குள் விட்டுக் கொடுத்து, நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.