sarath-kumar-family

வரலட்சுமியை நம்பி பிரயோஜனம் இல்லை.. ராதிகா-சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!

90களில் தமிழ் சினிமாவின் முரட்டு நடிகராக சுமார் 136 படங்களுக்கு மேல் நடித்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு

Vignesh

20 வருடத்திற்கு முன்னாடியே வந்த 11 படத்தின் கதையை காப்பி அடித்த விக்னேஷ் சிவன்.. அரைச்ச மாவையே அரைக்கிறீர்களே

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப்படம்

Karthik-sathyaraj

சந்தேகத்தால் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார்த்திக், சத்யராஜ் படம் என்றாலே அம்மணி தான்

சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் பல நடிகைகளின் சொந்த வாழ்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. வெகு சில நடிகைகளே தங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து

serial

முடிச்சு தொலைங்கடா.. 1316 எபிசொடே கடந்த சீரியலை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

திரைப்படங்களை விட சீரியல்களை அனுதினமும் ரசிகர்கள் பார்ப்பதால் அவை எளிதில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடும். இன்னிலையில் ஒரு சீரியல் 1316 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிறது என்பது

விக்ரம் வேதா போல் எதிரும் புதிருமாக நடித்த பிரபல நடிகர்கள்.. மறக்கமுடியாத 5 படங்கள்

ஒரே படத்தில் மாஸான இரண்டு ஹீரோக்கள் நடிக்கும்போது படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அந்தப் படங்களில் நேரெதிராக மோதிக்கொள்ளும் இரண்டு ஹீரோக்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றாக இணைந்து

bharathiraja

பாரதிராஜா அறிமுகத்தில் காணாமல் போன ஒரே நடிகை.. நாலே படத்தில் நடந்த பரிதாபம்

கிராமத்துக் கதைகளுக்கு பெயர் போன இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில்

prasanth

இதுதான்பா ரீ-என்ட்ரி.. பாலிவுட் நடிகருடன் பட்டையை கிளப்ப போகும் பிரசாந்த்

தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் தியாகராஜன் தற்போது அவர் மகன் பிரசாந்தை வைத்து அந்தகன் என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து

bharathiraja-cinemapettai

பாரதிராஜாவுக்கே தோல்வி பயத்தை காட்டிய படம்.. ஆனைக்கும் அடிசறுக்கும்

தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள்

karthik-ajith

அஜித்திற்கு உதவிய கார்த்திக்.. நன்றி கடனை திருப்பி செய்த AK

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்னும் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் அஜித். திரைத்துறையில் தன்னுடைய முயற்சியால் சிறிது சிறிதாக முன்னேறி அவர் இந்த இடத்தை பெற்றிருக்கிறார்.

Simbu

பெரிய படங்களால் கிடப்பில் கிடக்கும் 4 மாஸ் படங்கள்.. சிம்பு படத்தை நம்பி இருக்கும் வாரிசு நடிகர்

திரையுலகில் தற்போது வாரிசு நடிகர்களின் வரவு அதிகமாகிவிட்டது. ஒரு காலத்தில் ஹீரோவாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர்களின் வாரிசுகள் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம்

lawrence

உச்சத்தில் இருந்தபோதே மோசமான அணுகுமுறையால் புகழை இழந்த 5 நடிகர்கள்.. லிஸ்டில் சிக்கிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் சில சமயம் தன்னுடைய படங்களினால் ரசிகர்களை கவர்ந்த நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்று விடுவார்கள். ஆனால் அவர்களுடைய மோசமான அணுகுமுறையால் மிக விரைவில் அந்த

vijaysethupathi-1

பவானியை மிஞ்சும் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.. இந்த முறை சண்டை யாரு கூட தெரியுமா?

தமிழ்சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் ராஜு முருகனின் அடுத்த பட அப்டேட் தற்போது வெளியாகி

sundarc-karthik

நவரச நாயகனை வளர்த்துவிட்ட சுந்தர் சி.. இவர்கள் காம்போவில் பட்டைய கிளப்பிய 6 படங்கள்!

அந்த காலகட்டத்தில் அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். தற்போது கார்த்திக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ஆரம்பத்தில் இவருடைய பெரும்பாலான

pandiyan-stores-mullai

முல்லையை பருத்திவீரன் ஸ்டைலில் ரொமான்ஸ் செய்த கதிர்.. சட்டை கசங்கிற போகுது பார்த்து ஜி!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் கூட்டு குடும்பத்துடன் ஒற்றுமையுடன் வாழ்வதே அழகாக காட்டுவதால் சின்னத்திரை ரசிகர்களிடையே இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று

karthik

ரசிகர்களை வெறுப்படையச் செய்த கார்த்திக்கின் 5 படங்கள்.. இதுனால தான் கேரியரே போச்சு

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். அப்போதைய காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான ரசிகர்களை வைத்துள்ளவர் கார்த்திக். ஆனால் இவர் தேர்ந்தெடுத்த படங்களால்

Vijaykanth

நடிகர் சங்கத்தை காப்பாற்ற போட்ட பலே திட்டம்.. விஜயகாந்துடன் களமிறங்கிய பலே கில்லாடிகள்

சினிமா துறையை பொறுத்த வரையில் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல சங்கங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது நடிகர்களுக்கான சங்கம். இந்த சங்கம் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படும் பல

mgr

எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றாத கமல்.. 50 வருடங்களுக்குப் பின் நிகழ்ந்த சம்பவம்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் நீண்ட காலமாக பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது நடிக்க வேண்டும் என ஆசை பட்டுள்ளார். அதற்காக பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இயக்குனரிடமும்

stalin

சினிமாவில் அசத்திய ஸ்டாலின் படங்கள்.. அதுமட்டும் இல்ல சீரியலிலும் ஒரு கை பார்த்துருக்கார்

முதல்வர் ஸ்டாலின் தன் தந்தை கலைஞர் கருணாநிதியின் வழியில் தற்போது தமிழகத்தை திறம்பட ஆட்சி செய்து வருகிறார். இந்த அரசியல் வாழ்விற்கு முன்னர் அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி

first-movie-success-list-mohan-karthik

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 7 ஹீரோக்கள்.. ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களாக உள்ள பெரும்பாலான நடிகர்களில் முதல் படம் வெற்றி பெற்றதில்லை. அதன் பிறகு பல படங்களில் நடித்து ஒரு நிலையான பெயர்

கார்த்திக் உடன் நடிக்க மறுத்த 3 நடிகைகள்.. 4வது ஆக ஷங்கர் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அண்மையில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் வேட்டையாடியது. தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். பருத்திவீரன்

nedumudi-actor-indian-movie

நெடுமுடி வேணு மரணத்தால்.. இந்தியன் 2 படத்தில் தரமான ஹீரோவை களமிறக்கும் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது

manirathinam

அந்த ஒரு விஷயத்திற்கு மறுத்ததால் திருமணம் செய்து கொண்டேன்.. கலகலப்பாக பேசிய மணிரத்தினம்

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். காதலை மையப்படுத்தி அவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பகல்

karthik-bharathiraja

கார்த்திக்கை நெருங்கி பழகச் சொன்ன பாரதிராஜா.. அதனால் வந்த பேராபத்து

கிராமத்து படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது இயக்குனர் பாரதிராஜா மட்டுமே. இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் நம்மை உணர்ச்சிகரமாக மாற்றும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான கதையை

karthik kumar

28 வயது இளம் நடிகையை 2ம் திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகர்.. அதிர்ஷ்டசாலி பாஸ் நீங்க

சுசித்ரா ஆடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு பின் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானார். சுசித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சுசித்ரா வைல்ட் கார்ட் என்ட்ரியில் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, தெய்வத்திருமகள் உள்பட சில தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கார்த்திக் குமார் தற்போது ஸ்டாண்ட் அப் காமடியனாக மேடை நிகழ்வுகள் நடத்தி வருகிறார்.

சுசித்ரா, சோசியல் மீடியாவில் தேவை இல்லாத சர்ச்சைகளை கிளப்பி பல சிக்கலில் மாட்டிக்கொள்வார். அதோடு இவர் பல பேருடன் தொடர்பில் இருப்பதாகவும், மன அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதனால் அவருடைய கணவர் சுசித்ராவிடம் இருந்து தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

karthik kumar
karthik kumar

இதனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.இந்நிலையில் கார்த்திக் குமார், நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

karthik-kumar-marriage
karthik-kumar-marriage

நடிகை அம்ருதா சீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். இவர்களது திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை வினோதினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதைப் பார்த்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நடிகர் கார்த்திக் குமார்,அம்ருதா ஸ்ரீனிவாசன் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mohan-hit-songs

படம் ப்ளாப் ஆனா ஹிட் கொடுத்த 6 பாடல்கள்.. அதுலயும் மோகன் பாட்டு மரண ஹிட்

கதை பிடிக்காமல் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்த படங்களில் வெற்றி கண்ட பாடல்கள் அதிகம். அதில் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத 6 பாடல்களின் வரிசையை

karthik

கார்த்திக் நடிப்பில் விருது வாங்கிய 6 படங்கள்.. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர்

நவரச நாயகன் கார்த்திக் கலைமாமணி விருது,நந்தி விருது, நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருது, நான்கு முறை தமிழக அரசு விருதுகளை பெற்றுள்ளார். அவர் நடிப்பில் ஹிட்டாகி விருதுகள்

vijayakanth

ஆபாவாணன் குறும்படத்தால் கிடைத்த பிரம்மாண்ட வெற்றி.. இன்றுவரை எதிர்பார்ப்பில் விஜயகாந்தின் 2-ம் பாகம்

தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் தான் ஆபாவாணன் இயக்கிய ஊமை விழிகள். 1986 ஆம் ஆண்டு பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் இந்த

karthik simran rambha

21 வருடங்களுக்கு முன் கார்த்திக் உடன் ஜோடி சேர மறுத்த சிம்ரன்.. தற்போது சேர்ந்துள்ள சிறப்பான சம்பவம்

கார்த்திக் அமரன் 2 மற்றும் அந்தகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். அதுவும் போலீஸ் கதாபாத்திரம்

karthik

நடிக்க வராம குடைச்சல் கொடுக்கறீங்களாமே? மைக்கை புடிங்கி கார்த்திக் கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்ட கார்த்திக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரொமான்டிக் படங்களில் அவர் அதிகமாக நடித்துள்ளார். மௌன ராகம், உள்ளத்தை அள்ளித்தா போன்ற

karthik

125 படங்களுக்கு மேல் நடித்த கார்த்திக்.. சினிமாவில் வெற்றி பெற காரணம் இது தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு இணையாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அப்போதெல்லாம் ரஜினி கமல் படத்திற்கு இணையாக