ரிலீஸாகி முதல் மூன்று நாள் பிளாப், பின்னர் பிளாக்பஸ்டர் ஆன கார்த்தி படம்.. ஆறரை மடங்கு வசூலாமே!
இப்போது சினிமாவில் சுமாரான படங்களுக்குக் கூட மிகப் பெரிய விளம்பரம் செய்து முதல் மூன்று நாட்களில் அந்த படத்தின் பட்ஜெட்டை எடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள்