Sivaji Padmini

உருகி உருகி காதலித்த சிவாஜி – பத்மினி.. சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணமா?

சிவாஜி – பத்மினி ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அப்போதைய சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்தது.

gowtham

அப்பா பக்கத்தில் நெருங்க கூட முடியாமல் போராடும் 5 வாரிசு நடிகர்கள்.. முட்டி மோதி தவிக்கும் கௌதம் கார்த்திக்

சில நடிகர்களுக்கு அவர்களுடைய அப்பாவின் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் போராடிக் கொண்டு வருகிறார்கள்.

surya

ஒரே படத்தில் 5 நடிகைகளுடன் ஜோடி போட்டும் கிசுகிசுவில் சிக்காத ஹீரோ.. கெட்ட நேரத்தால் வாழ்க்கையை தொலைத்த சூர்யா பட வில்லன்

ஐந்து ஹீரோயின்களுடன் ஒரே படத்தில் நடித்தாலும் கிசுகிசுக்கப்படாத சூர்யா பட வில்லன்.

prabu-deva

3 திருமணங்களை அசால்டாக செய்து கொண்ட 5 பிரபலங்கள்.. ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டரையே வளைத்துப் போட்ட பிரபுதேவா

சினிமாவில் இருக்கும் 5 பிரபலங்கள் மூன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

Ajith Surya

அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் வேண்டாம் என ஒதுக்கிய கதை ஒன்றில் சூர்யா நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்தது.

vanitha-vijayakumar

கிழவி வயதில் திருமணம் செய்த 5 நடிகைகள்.. நம்பர் 1-ல் இருக்கும் வத்திக்குச்சி வனிதா

கிழவி வயதில் இருக்கும் போது திருமணம் செய்த நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

k rajan-producer

60 ரூபா டிக்கெட்டுக்கு 130 ஸ்னாக்ஸ் கட்டாயமா வாங்கணும்.. பகல் கொள்ளை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்த K.ராஜன்

இப்படி ஒரு பகல் கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் கே. ராஜனை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

Ilayaraja-wife-death

மனைவியின் இறப்பில் சொந்த ரத்தத்தையே பார்க்கவிடாமல் செய்த இளையராஜா.. நடு ரோட்டில் கதறிய பிரபலம்

இளையராஜா தன்னுடைய சொந்த ரத்தத்தையே இறப்பின் நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என நடுரோட்டில் கதற வைத்திருக்கிறார்.

dhanush-captain-miller

குடுமி, தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் தனுஷ்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் கேப்டன் மில்லர் போஸ்டர்

இதற்காகவே தனுஷ் தாடி, நீண்ட தலைமுடி என தன்னுடைய தோற்றத்தை மொத்தமாக மாற்றி இருந்தார்.

rajini-shankar

ரஜினி நடிக்க இருந்து ட்ராப்பான 5 படங்கள்.. சங்கர் கேட்டும் நோ சொன்ன சூப்பர் ஸ்டார்

இந்த காரணத்தினாலேயே சூப்பர் ஸ்டார் இதில் நடிக்க மறுத்துவிட்டார். இவ்வாறாக இந்த ஐந்து படங்களையும் ரஜினி மிஸ் செய்திருக்கிறார்.

vijay-trisha

ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட த்ரிஷா.. விஜய் படத்தால் வந்த மறுவாழ்வு

விஜய்யால் கிடைத்த மறுவாழ்வை கெட்டியாக பிடித்துக் கொண்ட திரிஷா இப்போது இளம் நடிகைகள் எல்லாம் பொறாமை கொள்ளும் அளவுக்கு விருட்சமாக வளர்ந்து நிற்கிறார்.

AVM

ஏவிஎம் நிறுவனம் வசூல் வேட்டை ஆடிய லோ பட்ஜெட் படம்.. வசூல் சாதனையில் அமேசான் ஓடிடி வரை சூப்பர் ஹிட்

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 15 லட்சம் மட்டுமே.