அதல பாதாளத்திற்கு சென்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்.. 13 நாள் கால் சீட்டில் ரஜினி செய்த மேஜிக் ஹிட் படம்
பிரபல தயாரிப்பு நிறுவனம் மொத்தமாக சோலி முடியும் நேரத்தில் இருக்கும்பொழுது ஒரே படம் நடித்துக் கொடுத்து அந்த நிறுவனத்தையே தூக்கி நிறுத்தி இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.