sundar-c-aranmanai

தில்லானா மோகனாம்பாள் போல் வெற்றி கண்ட இளையராஜா .. 9 பாடலுக்காகவே வெள்ளிவிழா கண்ட படம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எப்படி தில்லானா மோகனாம்பாள் படம் மூலமாக வெற்றி கிடைத்ததோ அந்த அளவிற்கு இளையராஜாவிற்கு இந்த கரகாட்டக்காரன் படம் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது.

2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை ஐந்து நடிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர் நோக்கி காத்திருக்கும் படங்கள்.

தோல்வியில் முடிந்த 5 காதல் படங்கள்.. பரத்தை பைத்தியமாக அலையவிட்ட சந்தியா

காதல் தோல்வியில் முடிந்த ஐந்து வெற்றி படங்கள். இதில் காதல் படத்தில் பரத்தை பைத்தியமாக சந்தியா அலைய விட்டிருப்பார்.

டி.ராஜேந்தர், பாக்யராஜ் போல வளர முடியாமல் போன நட்சத்திரம்.. பன்முகத் திறமை இருந்தும் புகழடையாமல் போன பரிதாபம்

திறமைகள் எவ்வளவுதான் இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நிலைமை பரிதாபமாக போய்விடும். அதற்கு எடுத்துக்காட்டாக இவரை குறிப்பிடலாம்.

பிரகாஷ்ராஜ் காமெடியில் கலக்கிய 5 படங்கள்..தேங்காய் சீனிவாசன் போல் அடித்த லூட்டி

பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் மிகவும் வேடிக்கையாகவும் மற்றும் நகைச்சுவையாகவும் இவரின் கதாபாத்திரத்தை ரசிக்கும்படி செய்திருப்பார்.

Dhanush-Siva-Cinemapettai

காசுக்காக மானத்தை அடமானம் வைக்கும் டாப் ஹீரோக்கள்.. இனியும் திருந்தலைன்னா கேரியர் சோலி முடிஞ்சுரும்

அதனால் காசுக்காக தன்மானத்தை அடகு வைக்காமல் ஹீரோக்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.

sathyaraj amathipadai

இரட்டை வேடங்களில் சத்யராஜ் கொடுத்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. யாராலும் நடிக்க முடியாத அந்த ஒரு கதாபாத்திரம்

சத்யராஜ் படங்களில் பொதுவாக கதாநாயகனாக இருந்திருந்தாலும் இவரது நக்கல் கலந்த நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கவர்ந்திருப்பார்.

சிவாஜியின் மறக்க முடியாத 5 வரலாற்று படங்கள்.. வரி கேட்ட வெள்ளைக்காரனுக்கு சவுக்கடி கொடுத்த நடிகர் திலகம்

அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வரலாற்று மிகுந்த கதைகளாகவும் மற்றும் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து தத்ரூபமாக நடித்திருக்கிறார்.

kanthara-kgf

காசுக்காக நம்ம ஹீரோக்களை அவமானப்படுத்தும் இயக்குனர்கள்.. கேஜிஎஃப், காந்தாராவை பார்த்து கத்துக்கோங்க

கோலிவுட்டை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழ் ஹீரோக்களை டீலில் விட்ட இயக்குனர்கள்.

dil-raju-cinemapettai

தில்ராஜூ நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்.. 1000 கோடி பட்ஜெட்டுடன் களத்தில் குதித்த பிரம்மாண்ட தயாரிப்பாளர்

இப்போது தமிழ் ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களை குறி வைத்திருக்கும் இந்த நிறுவனம் இதற்காக கடும் முயற்சியில் இறங்கி இருக்கிறதாம்.

vali

வாலியிடம் உதவியாளராக வாய்ப்பு கேட்ட 3 பேர்.. பின்னர் அவரிடமே உதவியாளராக சேர்ந்த கவிஞர்

60களில் கலைஞர் வாலியிடம் வாய்ப்பு கேட்டு கெஞ்சிய 3 பிரபலங்கள், பின்னர் அவரிடமே உதவியாளராக சேர்ந்த கவிஞர்.

vijay-sivakarthikeyan

விஜய் டீலில் விட்டதால் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்த திருட்டு இயக்குனர்.. வேற லெவல் சம்பவம் இருக்கு

தளபதி விஜய் வாய்ப்பு தராததால் அவருடைய பட இயக்குனர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போகிறார்.

kanthara

காந்தாரா பட வெற்றியால் 500 கோடிக்கு மேல் லாபம்.. திரையுலகை திரும்பி பார்க்க வைத்த தயாரிப்பாளரின் செயல்

காந்தாரா படத்தின் மூலம் வந்த லாபத்தை கொண்டு திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த ரிஷப் ஷெட்டி.