சூப்பர் கதைகள் அமைந்தும் கொண்டாடாத ஆர்யாவின் 5 படங்கள்.. தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம்
ஆர்யா தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலமாக பயணித்து வருகிறார். ஒரு ஹீரோவாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் நல்ல கதை அம்சம்