தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்த அனுஷ்காவின் 5 படங்கள்.. ராஜமாதாவை ஒரு கை பார்த்த தேவசேனா
தமிழ் சினிமாவில் ஹீரோயின் உயரமாக இருந்தார் என்றால் அவர் பெரும்பாலும் உயரமான ஹீரோக்களுடன் தான் நடிப்பதற்கு செட் ஆவார் என்ற ஒரு பழக்கத்தை உடைத்தெறிந்தவர் அனுஷ்கா ஷெட்டி.