வரப்போகுது சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம்.. ஏவிஎம்-மை தூக்கிவிட ரஜினி போட்ட பக்கா பிளான்
ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் இயக்கும் இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் தற்போது வெகு ஜோராக நடைபெற்று வருகிறது.