வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன விஜய் பட நடிகர்.. அட இவருக்காகவே பல படங்கள் ஓடியதே
சினிமாவில் எப்போதும் ஒருவர் நிலைத்து நின்று விடுவதில்லை. அது மிகப்பெரிய நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். துணை நடிகர்களாக இருப்பவர்கள் சில நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நீண்ட காலம்