பணம் சம்பாதிக்க தான் வந்திருக்கேன்.. நெல்சனுக்கு பதிலடி கொடுத்த கமல்!
ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களை இயக்கியதன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார், அதன்பிறகு கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து