50 வயதிற்கு மேல் பிரபலமாக வேண்டுமா? ரசிகர் கேட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவிற்கு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டகாரன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கனகா. அதைத்தொடர்ந்து பெரிய வீட்டு பணக்காரன், அதிசயபிறவி, சாமுண்டி,