15 வருட நண்பனை திருமணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்.. மாப்பிள்ளையின் புகைப்படம் வைரல்
கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தமாதம் கல்யாணம் நடக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், தன் திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக