வடிவேலு போல் விசித்திரமான பிரச்சனையில் மாட்டிக் கொண்ட இலியானா.. கைக்கும் வாய்க்கும் பூட்டு போட்டா தான!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. அப்போது பல முன்னணி நடிகர்களுக்கும் இலியானா தான் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த படங்கள்