நீங்க பண்ணது எல்லாம் மறந்துட்டீங்களா? அப்படியே கல்யாண கேசட்ட free-யா youtube-ல போடுங்களேன்
கோலிவுட்டில் தற்போது ஹாட் டொபிக் ஆக இருப்பது தனுஷ் நயன்தாரா பிரச்சனை தான். உயிர் நண்பர்களாக இருந்த இவர்கள், தற்போது ஜென்ம விரோதிகளை போல நடந்துகொள்கிறார்கள். 3