100 கோடில படமெடுத்தது குத்தமா? நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த மார்டின் படக்குழு..
துருவ் சார்ஜா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான மார்டின் படத்திற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விமர்சனங்களுக்கு எதிராக படக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்