ரஜினி நடிக்க இருந்து ட்ராப்பான 5 படங்கள்.. சங்கர் கேட்டும் நோ சொன்ன சூப்பர் ஸ்டார்
இந்த காரணத்தினாலேயே சூப்பர் ஸ்டார் இதில் நடிக்க மறுத்துவிட்டார். இவ்வாறாக இந்த ஐந்து படங்களையும் ரஜினி மிஸ் செய்திருக்கிறார்.
இந்த காரணத்தினாலேயே சூப்பர் ஸ்டார் இதில் நடிக்க மறுத்துவிட்டார். இவ்வாறாக இந்த ஐந்து படங்களையும் ரஜினி மிஸ் செய்திருக்கிறார்.
பல இயக்குனர்கள் இவருக்கான கதையை தயார் செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் தான் பாண்டியன் மற்றும் நாட்டாமை
கோபி சாந்தாவாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிய இவர், இன்று ஆட்சி மனோரமாவாக தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
அஜித், விஜய் இருவருக்கும் தோல்வியில்லாத படங்களை கொடுத்த 7 இயக்குனர்களின் வரிசையில், இப்போது 8-வதாக வெங்கட் பிரபு சேர்ந்துள்ளார்.
தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ராதிகா இந்த ஐந்து கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
கமலுடன் இணைந்து ஏஆர் ரகுமான் செய்த தரமான செயல் வயதானவர்களையும் ஆட்டம் போட வைக்கிறது.
விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
சமீபத்தில் இவருக்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நடிகை இவர்.
மனோபாலாவை பார்த்து கேமராக்கு பின்னாடி நீ செய்ற நகைச்சுவை எல்லாத்தையும் கேமரா முன்னாடி செய்து காட்டு. உனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று இவரை ஊக்கப்படுத்தியது இவருடைய குருநாதர்.
நாட்டாமை பட டீச்சர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
சக நடிகர்களை வளர்த்து விட்ட 6 ஹீரோக்கள்.
மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த படம் திடீரென தடைப்பட்டு நின்றது ரசிகர்களை இன்று வரை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
சூர்யா கௌரவத் தோற்றத்தில் தோன்றிய 8 படங்கள்.
கன்னடத்துப் பைங்கிளி சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட ஆறு படங்கள்.
நடிகர் சரத்குமார், கவுண்டமணி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இவர்கள் மூன்று பேருமே ஒரே மாதிரி சம்பளமாக 5 லட்சம் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள்.
மீனா தொடர்ந்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, அவ்வை சண்முகி, வில்லன் போன்ற படங்களில் நடித்தார்.
நடிகை மீனா பிரபல இயக்குனரின் படத்தில் தயங்கித் தயங்கி நடித்த நிலையில், அப்படம் 200 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடி வெற்றிப்பெற்றது.
இசைஞானி அளவுக்கு வந்திருக்க வேண்டிய இந்த இசையமைப்பாளர் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.
பணத்திற்காக சொந்த ரத்தமே தன்னை கொல்ல பார்த்ததாக நடிகர் பொன்னம்பலம் தற்போது பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.
சரத்பாபு தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரஜினியுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இதில் ரஜினிக்கு இணையாக பெயர் பெற்றது இவருடைய கேரக்டர் என்றால் அதற்கு முழுக்க காரணம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புதான் என்று சொல்லலாம்.
எதிர்நீச்சல் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி வெள்ளித்திரையில் நடித்த 4 படங்கள்.
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர் ஸ்டாரின் 6 படங்கள்.
ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து போன லாஸ்லியாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
இயக்குனர்கள் வில்லன் அவதாரம் எடுத்த 5 படங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றவுடன் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவருடைய பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற மாஸ் திரைப்படங்கள் தான்.
ஒரே நாளை குறிவைத்து ஓடிடி மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள 5 படங்கள்.
முதல் படத்தின் ஷூட்டிங்-கின் போது கேஎஸ் ரவிக்குமாருக்கும் சரத்குமாருக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர சண்டை ஏற்பட்டு இருக்கிறது.