ரஜினி சுதாரித்து நடிக்க மறுத்த படம்.. பின் சரத்குமார் நடித்து அட்டர் பிளாப் ஆன துரதிஷ்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் என்றாலே பட்டிதொட்டியெங்கும் களைகட்டி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவர். இந்த நிலையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி எப்போதுமே