சரத்குமாருக்கு நிகராக சம்பளம் வாங்கிய கவுண்டமணி.. குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டிய படம்
தமிழ் சினிமாவிற்கு கடந்த 1994ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நாட்டாமை. இந்த காலகட்டங்களில் வெளியான