லைலாவுக்கு அந்த நடிகர் மேல லவ் வந்துச்சாம்.. 41 வயதில் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது!
தமிழ் சினிமாவிற்கு கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தென்னிந்திய நடிகை லைலா, அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், விக்ரம், பிரசாந்த்,