Vanitha

வனிதாவால் சினிமா மீது வந்த அருவருப்பு.. 2 வருடமாக பட வாய்ப்பை நிராகரிக்கும் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் கலந்து கொண்ட சீசனில் அதிக சண்டை வர காரணம் வனிதா

Nesamani

இன்று வரை நிஜ வாழ்விலும் ஆட்சி செய்த 10 காமெடி வசனங்கள்.. வேற லெவலில் கலக்கிய நேசமணி

சினிமாவில் ஒரு சில காமெடி காட்சிகளை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிலும் அவர்கள் எதார்த்தமாக கூறிய வசனங்கள் ஒரு டிரெண்டாக மாறிய சம்பவங்களும் உண்டு.

லஷ்மி ராமகிருஷ்ணன் யார் தெரியுமா? வஞ்சம் வைத்து வம்புக்கு இழுக்கும் வனிதா!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்தான் வனிதா-பீட்டர் பாலின் திருமணம். அந்த சமயத்தில் பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், வனிதாவிற்கும் சினிமா பிரபலங்கள் சிலருக்கும் சண்டை முற்றி குழாயடி ரேஞ்சுக்கு மாறியது.

அதிலும் குறிப்பாக இந்த விஷயத்தில் தலையிட்ட நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனை நேரலையில் வாடி போடி என்று படுமோசமாக வனிதா பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வனிதாவின் மீது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு போட்டார்.

அதைத்தொடர்ந்து வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணன் மீது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து விமர்சிப்பது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் வனிதா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், லஷ்மி ராமகிருஷ்ணன் பிக்பாஸில் கலந்து கொள்வதை குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்தார்.  அந்த பேட்டியில் ‘லஷ்மி ராமகிருஷ்ணன் பெரிய பணக்காரி. அவங்களுக்கு பிக் பாஸ் செல்வதற்கு அவசியம் இருக்காது’ என்று கூறியுள்ளார்.

அத்துடன் லஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு சீசனிலும் நான் கலந்து கொள்ள போவதாக அடிக்கடி பெயர் அடிபடுகிறது. எனக்கு பிக் பாஸ் தேவையில்லை. நான் அதில் கலந்து கொள்ளப் போவதுமில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

lakshmi-ramakrishnan-twit
lakshmi-ramakrishnan

பிக் பாஸ் 5-வது சீசனில் வனிதாவை மிஞ்சும் 2 நடிகைகள்.. ரைட்டு தரமான சம்பவம் இருக்கு.!

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பொழுது போக்கிற்கும், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளது. அதன் விளைவாக இதுவரை நான்கு சீசன் நிறைவடைந்துள்ள

நவரச படத்தில் இவர் நடிப்புக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்.. கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இணையதளத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர் அவ்வபோது புதுப்புது விஷயங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஒரு புதிய விஷயத்தை

lakshmi-ramakrishnan

இந்தக் கொடூரச் செயலைப் பார்த்து ஆதங்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.. கதறி அழணும் போல் இருக்கிறது!

இந்திய திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக ரீதியான செயல்களுக்கு முதலில் குரல் கொடுப்பவர் ஆவார். சமூக ரீதியான விஷயங்களில் அதிக ஈடுபாடும் அதற்கான உடனடி

lakshmi-ramakrishnan-cinemapettai-01

பனியன் மட்டும் போட்டு இணையத்தை அலறவிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.. கலக்கல் புகைப்படம்

குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது வெகுளித்தனமான கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு

பொறுக்கி நாய்களா என வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்.. இந்த வாட்டி சீக்கியது யார் தெரியுமா.?

என்னம்மா இப்படி பண்றீங்க? என்றதுமே நமது நினைவிற்கு வருபவர்கள் விஜய் டிவி புகழ் “ராமர்” அவர்களும் மற்றும் அந்த வசனத்தின் சொந்தக்காரரான “லட்சுமி ராமகிருஷ்ணன்” அவர்களும்தான். பிரபல

பிரபல விருதை வாங்க மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.. உண்மையான காரணம் தெரியுமா.?

தமிழ் தொலைக்காட்சிகளில் ஓரளவு பிரலமான ஒரு சேனலாக வளர்ந்திருக்கும் நிறுவனம் “ஜி தமிழ்”. இந்த சேனலின் வளர்ச்சிக்கு தன் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்காலத்தில் துணைபோனலும் சில வருடங்களுக்கு

lakshmy-ramakrishnan-cinemapettai-03

55 வயதில் 25 வயது இளம் பெண்போல் ஸ்லிம்மாக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்.. மாடர்ன் உடையில் மஜா புகைப்படம்

குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது வெகுளித்தனமான கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு

உச்ச நட்சத்திரங்களை திரும்பி பார்க்க வைத்த 5 பெண் இயக்குனர்கள்.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

ஆண்களுக்கு நிகராக தனித்துவமான கதைகளில் நடித்து வெற்றி பெற்ற நடிகைகளை நமக்குத் தெரியும். அதில் முக்கியமாக நயன்தாரா, ஜோதிகா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில்

மாடர்ன் உடையில் ஜம்முனு இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்.. 50 வயதிலும் தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படம்!

தமிழ் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.  இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

lakshmi-ramakrishnan

அவனோட அதை அறுத்து விடனும்.. கொந்தளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

சமூக பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் நடைபெற்ற பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து காட்டமான பதில் தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

lakshmy ramakrishnan

19 வயது புகைப்படத்தை வெளியிட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. அம்மணியை அப்படி இப்படி வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

தமிழ் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.  இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

actress-23

50 வயதில் சினிமாவை விட்டு போறேன் என அடம்பிடிக்கும் ஆண்ட்டி நடிகை.. எல்லாம் அந்த நடிகை கண்டபடி திட்டியதாலாம்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வரும் அந்த ஐம்பது வயது ஆன்ட்டி நடிகை திடீரென இனி சினிமாவில் நடிக்க மாட்டேன், என்னை விட்டு விடுங்கள்