வெண்பாவை கிழித்து தொங்கவிட்ட மனுஷன்.. என்ன பொசுக்குனு இப்படி அசிங்க படுத்திட்டாரு!
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக தன்னுடைய அப்பா யாரென்று லட்சுமி தெரியாமல் இருந்த நிலையில், கண்ணம்மாவின் பிறந்தநாளன்று லட்சுமியிடம் அப்பாவை காட்டப் போவதாக கண்ணம்மா