#Latest Funny Meme
359 செய்திகள்

கல்யாண CDயை நெட்பிளிக்ஸ்க்கு வித்துருந்தா பல கோடி சம்பாதிச்சுருக்கலாம்.. ஐடியா இல்லாத அன்னபூரணி ஆத்தா, வைரல் மீம்ஸ்

நீங்க இங்க பாகுபலி மாறி படம் எடுக்கிறேன்னு சொல்லிட்டு இருங்க.. அங்க RRR, கல்கி, புஷ்பா 2ன்னு போயிட்டு இருக்காங்க, மீம்ஸ்

எங்ககிட்ட கொண்டை ஊசி வளைவு மட்டும் தான் இல்ல.. இருந்திருந்தா ஊட்டி கொடைக்கானல் எல்லாம் காலி, குளுகுளு சென்னை மீம்ஸ்

கேரியர் உச்சத்த விட்டு மட்டும் வரக்கூடாதுப்பா.. பனையூர விட்டும் வெளியே வரணும், வைரல் மீம்ஸ்

இப்பதான் ஜனவரிய பாத்த மாதிரி இருந்துச்சு.. டேய் டிசம்பர் நீ எப்படா வந்த, வைரல் மீம்ஸ்

ஃபெஞ்சல் புயலை கெஞ்ச விட்ட மீடியாக்கள்.. நிம்மதியா கரைய கடக்க விடுறாங்களா பாரு, ட்ரெண்டிங் மீம்ஸ்

பேர கேட்டா டம்மி பீசா இருக்க.. பயங்கரமான வேலைய பாத்துட்டு இருக்கியேடா, ஃபெஞ்சல் மீம்ஸ்

சனி புயல் தனியா வராதாமே.. அப்ப இன்னும் ரெண்டு இருக்குமோ, ட்ரெண்டிங் மீம்ஸ்

புயல் உருவாவதில் தாமதம்.. அட என்னடி இது இப்படி இழுத்துகிட்டு இருக்கு, ட்ரெண்டிங் மீம்ஸ்

காலைலயே இவ்ளோ வடை சுட்டு வச்சிருக்கீங்க வியாபாரம் ஆகுமா.. உடம்பை குறைக்கிறேன்னு வாக்கிங் வந்தவங்க தின்பாங்க, வைரல் மீம்ஸ்

சென்னை கலெக்டர யாராவது எழுப்புங்கப்பா.. லீவு இருக்கா இல்லையா.? வைரல் மீம்ஸ்

