தமிழகத்துக்கு ஒத்த பைசா கூட பட்ஜெட்ல இல்ல.. வழக்கமான திருக்குறள், புறநானூறு உபதேசம் எங்கடா.? ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: இந்த வருட மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் கடும் அதிருப்தியை அளித்துள்ளது. பீகார், ஆந்திராவுக்கு மட்டும் கோடி கணக்கில் நிதியை ஒதுக்கி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்