Memes: நல்லவேளை மண்டை ஓடு ஸ்ட்ராங்கா இருக்கு.. இல்லன்னா அடிக்கிற வெயிலுக்கு மூளை உருகி மூக்கு வழியா வந்திருக்கும், மீம்ஸ்
Memes: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இந்த வருடம் மார்ச் மாதமே சூரிய பகவான் தன் உக்ரத்தை காட்ட ஆரம்பித்து