இன்னும் கொழுத்தவே ஆரம்பிக்கல.. சாம்பிளுக்கே சாம்பல் ஆயிடுவானுங்க போல, என்னா வெயிலு, மீம்ஸ்
Memes: பொதுவாக ஏப்ரல் மே வந்தா தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்ததுமே வெப்பம் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. அதிலும்