பொங்கலே முடிஞ்சு போச்சு.. ஆனா வீட்ல வச்ச பொங்கல் மட்டும் இன்னும் முடியலையே, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: ஒருவழியாக பொங்கல் பண்டிகை முடிந்து விட்டது. இனி எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க வேண்டியது தான். வெளியூருக்கு சென்ற பலரும் இப்போது ஊருக்கு வர தொடங்கிவிட்டனர்.