ஊரே தலயோட வெற்றிய கொண்டாடிட்டு இருக்கு நீ ஏம்பா அமைதியா இருக்க.. நாங்க விடாமுயற்சி டீம் சார், வைரல் மீம்ஸ்
Memes: நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ரேஸ் மீது அஜித்துக்கு எவ்வளவு வெறி என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி கடந்த சில மாதங்களாகவே அவர் இதற்கான பயிற்சியில்