சைவ லட்டுன்னு நெனச்சு 5% ஜிஎஸ்டி போட்டுட்டோம்.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா 12% போட்ருக்கலாம், வைரல் மீம்ஸ்
Memes: சோசியல் மீடியாவை திறந்தாலே திருப்பதி லட்டு பிரச்சனை தான் தாராளமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் எதார்த்தமாக கார்த்தி பேசியதை கூட ஆந்திர துணை முதல்வர் பவன்