அட்ட மாதிரி இங்கேயே ஒட்டிக்கிட்டு இருந்தா தான் சோறு.. பிரியங்காவை விடாமல் துரத்தும் மணிமேகலை ஆர்மி
Trending Memes: கடந்த சில தினங்களாக பிரியங்கா, மணிமேகலை இருவரின் பஞ்சாயத்து தான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருக்கும்