அப்படி ஒரு மனநிலையில் அண்ணாச்சி.. அந்த மனசுக்கு எல்லாம் கூடி வரும் தலைவா
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். தொழிலில் பல சாதனைகள் படைத்த அண்ணாச்சி இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதிக்கிறார். மேலும் மனுஷன்